உடம்பில் ஒட்டு துணி இன்றி நாற்காழியில் அமர்ந்தபடி போஸ் காட்டிய எருமசாணி ஹரிஜா..! – பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்

உடம்பில் ஒட்டு துணி இன்றி நாற்காழியில் அமர்ந்தபடி போஸ் காட்டிய எருமசாணி ஹரிஜா..! – பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்
சமூக வலைதளங்களில் பல இளைஞர்களின் புலம்பலை தற்போது பார்க்க முடிகிறது. இந்த புலம்பலங்களுக்கு காரணம் எருமை சாணி புகழ் ஹரிஜாதான். எருமை சாணி மூலம் பல இளைஞர்களின் இதயங்களில் குடியேறிய ஹரிஜாவின் கவர்ச்சி புகைப்படங்கள் தேடியும் கிடைக்கவில்லை என்று சோகத்தில் இருக்கிறார்கள் ஹரிஜாவின் ரசிகர்கள்.

பல பேர் ஹரிஜாவ சென்னை பெண் என்று நினைத்துக்கொண்டிருகிறார்கள். ஹரிஜா பக்கா கேரளா பெண். கோயம்பத்தூரில் கல்லூரி படிப்பை முடித்தவர். அவரின் அப்பா தொழிலதிபர் ஆவர். அம்மா ஹெல்த் டிபார்ட்மெண்ட் ஹெட்டாக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

சிறு வயசிலயிருந்து மீடியா மேல ஆர்வம் இருந்ததால். விஸ்காம் பண்ணினார் ஹரிஜா. இவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்திட்டு இருக்கு. பட், எதை செலக்ட் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்காங்க. நல்ல கேரக்டர் ரோல் மட்டுமே செய்வேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சமீப காலமாக இவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை அங்கங்கள் தெரியும் படி படு கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்ப முயற்சி செய்து வருகிறார்.

ரசிகர்கள் சூடானார்களா..? இல்லை, காண்டானார்களா என்று கமெண்ட்டுகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.